Home New Look 2015 வடக்கு கிழக்கில் நீடித்து வரும் மழை.

வடக்கு கிழக்கில் நீடித்து வரும் மழை.

9
0
SHARE

வடக்கு கிழக்கில் நீடித்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக இயல்புக்கு மாறான காலநிலை காணப்படுகின்றது. இந் நிலையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் இன்று அடைமழை பெய்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here