Tuesday, September 10News That Matters

பொழுதுபோக்கு

க்ராஸ் கன்ட்ரி ஸ்கீயிங்கில் த்ரிஷா விபத்துக்குள்ளானார்

க்ராஸ் கன்ட்ரி ஸ்கீயிங்கில் த்ரிஷா விபத்துக்குள்ளானார்

பயணம், பொழுதுபோக்கு, விளையாட்டு
2028 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதுமட்டுமன்றி பேஸ்பால், சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு இந்த விளையாட்டு பட்டியலை உறுதி செய்துள்ளதாகவும். இது தொடர்பாக ஒலிம்பிக் திட்டக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு, மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 1900 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டு உள்ளது. பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. இதனையடுத்து 128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்க...